Project Mercury திட்டத்தின்கீழ் முதலாவது அமெரிக்க விண்வெளிவீரர் Alan Shepard விண்வெளிக்குச் சென்ற தினம் இன்று.


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

 அமெரிக்க  NASA ன்  Project Mercury திட்டத்தின்கீழ்

முதலாவது அமெரிக்க விண்வெளிவீரர்

Alan Shepard

விண்வெளிக்குச் சென்ற தினம் இன்று.

( 05 மே 1961 )



இவர் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆவார். முதன் முதலாக மே 5,  1961 ல் Mercury  விண்கலத்தில் பயணம் செய்து மொத்தம்  15 நிமிடங்கள் பூமியின் சுற்றுவட்டத்தில் சுற்றித் திரும்பினார். பின்னர்  1971 ல்  Apollo 14  விண்கலத்தில் நிலவுக்குச் சென்று சந்திரனில் நடந்த 4 வது மனிதரும் முதல்முதலாக நிலவில் கோல்ஃப் விளையாடியவரும் ஆவார்.


Post a Comment

0 Comments