தற்கால துருக்கி Istanbul ல் புகழ்பெற்ற
(அன்றைய Constantinople ல் )
Hagia Sophia ,
"Great Church" ன் குவிமாடம் (Dome )
இடிந்து விழுந்த தினம் இன்று.
( 07 மே கி.பி.558 )
இடிந்து விழுந்தவுடன் Byzantine Empire ன் பேரரசர் Justinian I உடனடியாகக் இடிந்த பாகத்தை கட்ட உத்தரவிட்டு கட்டிமுடிக்கப்பட்டது.
Hagia Sophia (புனித ஞானம்) என்ற சர்வதேசப் புகழ்பெற்ற கட்டிடம் பற்றிய சிறு குறிப்பு;-
கி.பி. 360 ல் "Great Church" என்ற பெயரில் Roman Emperor Constantius II ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டது.
கி.பி. 537 ல் Hagia Sophia (புனித ஞானம்) என்ற பெயரில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.
கி.பி. 537 முதல் 1054 வரை Christian Cathedral தேவாலயமாக இருந்தது.
கி.பி. 1054 முதல் 1204 வரை Greek Orthodox தேவாலயமாக இருந்தது.
கி.பி. 1204 முதல் 1261 வரை Roman Catholic தேவாலயமாக இருந்தது.
கி.பி. 1261 முதல் 1453 வரை Greek Orthodox தேவாலயமாக இருந்தது.
கி.பி. 1453 முதல் 1931 வரை உதுமானியப்பேரரசின் இஸ்லாமிய மசூதியாக இருந்தது.
0 Comments