இந்தியாவின் பில்லியனர் குழந்தை
(India's billionth baby) எனப் பெயர் பெற்ற
Astha Arora
பிறந்த தினம் இன்று.
( 11 மே 2000 )
இக்குழந்தை பிறந்ததோடு இந்தியாவின் ஜனத்தொகை அதிகாரப்பூர்வமாக 100 கோடியை எட்டியது. ( தற்போது இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 139 கோடி என கணிக்கப்பட்டுள்ளது)
புதுடெல்லி Safdarjung Hospital ல் Ashok Arora – Anjana தம்பதிகளுக்கு மகளாக, இந்தியாவின் 100 வது கோடி பிரஜையாக காலை 05.05 க்கு Astha Arora பிறந்தார்.
அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசின், மத்திய அமைச்சர் Sumitra Mahajan மருத்துவமனைக்குச் சென்று, குழந்தைக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்து வந்தார்.
0 Comments