Fresnel lens ஐ கண்டுபிடித்த Augustin-Jean Fresnel பிறந்த தினம் இன்று.


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

கலங்கரை விளக்கங்களில் உள்ள விளக்கில்

பயன்படுத்தப்படும் Fresnel lens ஐ கண்டுபிடித்தவரும்,

ஒளி அலையியல் கோட்பாட்டை நிறுவியவருமான

பிரான்சைசேர்ந்த இயற்பியலாளர்

Augustin-Jean Fresnel

பிறந்த தினம் இன்று.

( 10 மே 1788 )




Post a Comment

0 Comments