தாவரங்களுடன் பேசலாம் என்று அமெரிக்கா
பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான
Microsoft ல் பணிபுரியும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்
Helene Steiner தலைமையிலான குழு கண்டுபிடித்து
Project Florence என்ற பெயரில்
அறிவித்த தினம் இன்று.
( 06 மே 2017 )
முன்னதாக 2015 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை இதற்கான ஆய்வுகளில் Helene Steiner தலைமையில் Paul Johns, Sidhant Gupta, Jonathan Lester, Chris Meek மற்றும் Asta Roseway ஆகியோர் ஈடுபட்டு கண்டுபிடித்து, பலதரப்பட்ட பரிசோதனைகளுக்குப்பின்னர் இன்றைய தினம் அறிவித்தனர்.
முன்னதாக உலகில் முதன்முதலாக 1901 ல் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை புகழ்பெற்ற இந்திய அறிவியலாளரும், கண்டுபிடிப்பாளருமான, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த Sir Jagadish Chandra Bose சர்வதேச விஞ்ஞானிகளுக்கு முன் செயல்படுத்தி காட்டினார்.
0 Comments