மின்கலங்களில் சேமிக்க முடியும் என, Benjamin Franklin கண்டுபிடித்த தினம் இன்று


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

 காற்றாடியை பறக்கவிட்டு

சோதனை செய்தபோது மின்னலை

கம்பிகளின் வழியே கடத்தமுடியும்,

மின்கலங்களில் சேமிக்க முடியும் என, 

Benjamin Franklin

கண்டுபிடித்த தினம் இன்று.

( 10 மே 1752 )



இதன்படி இவரே முதன்முதலாக மின்சாரத்தை அறிந்தவராக அறியப்படுகிறார். இச்சோதனையில் சுமார் 40 அடி கம்பியில் மின்னலைக் கடத்தி சோதனை செய்து காண்பித்தார். 


இவரே அமெரிக்காவிற்கு பிரான்சின் உதவியுடன் இங்கிலாந்திடமிருந்து

சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவர்.


Post a Comment

0 Comments