பிரபல சுதந்திரப்போராட்ட தலைவரும்,
சுதந்திரத்திற்கு முன் உள்ள
Interim Government of India ன்
ரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை
அமைச்சரும், சுதந்திர இந்தியாவின்
முதல் அமெரிக்க தூதருமான,
“பாரத ரத்னா”
Asaf Ali
பிறந்த தினம் இன்று
( 11 மே 1888 )
சுதந்திரப்போராட்ட வீரர்களான பகத்சிங் உள்ளிட்ட சிலர் நாடாளுமன்றத்திற்குள் வெடிகுண்டு வீசிய வழக்கில் அவர்களின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர்.
பிரபல சுதந்திரப்போராட்ட வீராங்கனையும், மும்பையில் முதன்முதலாக இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்த “பாரத ரத்னா” Aruna Asaf Ali இவரது மனைவியாவார்.
0 Comments