இன்று இந்தியாவின் குடியரசுத்தலைவராக பதவி வகித்த முதலாம் சீக்கியரான கியானி ஜெயில் சிங் பிறந்த நாள். (1916, மே 5) இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பஞ்சாப் மாநில முதலமைச்சர், மத்திய அமைச்சர் எனப் பல வகை தளங்களில் சேவை புரிந்தவர்.
OPERATION BLUE STAR நிகழ்வின்போது இந்தியக் குடியரசுத்தலைவர் பதவியை ராஜினாமா செய்யாமல் அதில் நீடித்த "குற்றத்துக்காக" சீக்கிய குருமார்கள் விதித்த தண்டனையை ஏற்று பொற்கோயில் வாசலில் ஒரு நாள் முழுவதும் பக்தர்களின் காலணிகளைத் துடைத்தவர்.
0 Comments