பிரபல இத்தாலிய நாடுகாண் பயணி
Christopher Columbus,
தனது நாடுகாண் பயணத்தில்
கரீபியன் கடல்பகுதி தீவுகளை அடைந்து
அங்கு பெருவாரியான கடல் ஆமைகளை
கண்டதால் அத்தீவிற்கு Las Tortugas
( தற்போதைய பெயர் Cayman Islands )
என்று பெயரிட்ட தினம் இன்று.
( 10 மே 1503 )
0 Comments