Christie's ல் இருந்து உலகில் அதிகபட்ச விலையான $179.4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

சர்வதேசப் புகழ்பெற்ற

ஸ்பெயினைச் சேர்ந்த ஓவியர்

Pablo Picasso, 1955 ல் வரைந்த 

"Women of Algiers" என்ற ஓவியத்தை

அமெரிக்கா New York ஐ சேர்ந்த 

ஏல நிறுவனமான Christie's ல் இருந்து

உலகில் அதிகபட்ச விலையான

$179.4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு 

( சுமார் 1205 கோடி)

Qatar ன் முன்னாள் பிரதமர்

Sheikh Hamad bin Jassim bin Jaber bin Al Thani 

விலைக்கு வாங்கிய தினம் இன்று.

( 11 மே  2015 )




Post a Comment

0 Comments