Amerigo Vespucci ஸ்பெயினில் உள்ள Cádiz ல் இருந்து அமெரிக்காவுக்கான தனது பயணத்தை துவங்கிய தினம் இன்று.


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

அமெரிக்கா எனப்பெயர் உருவாகக்காரணமான,

நிலப்பட வரைவியல் நிபுணரும், மாலுமியுமான

பிரபல இத்தாலிய நாடுகாண் பயணி

Amerigo Vespucci

ஸ்பெயினில் உள்ள Cádiz ல் இருந்து

அமெரிக்காவுக்கான தனது பயணத்தை

துவங்கிய தினம் இன்று.



( 10 மே 1497 )

    கொலம்பசுக்கு பின்னரே இவர் அமெரிக்க கண்டத்துக்கு சென்றிருந்தாலும் அமெரிக்காவின் பலபகுதிகளை இவர் கண்டுபிடித்ததால், அமெரிக்கா பின்னர்  இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments