ரஷ்யாவின் பிரபல இயற்பியலாளர்
Alexander Stepanovich Popov தான் கண்டுபிடித்த lightning detector
மற்றும் Radio receiver ஐ
அறிமுகம் செய்த தினம் இன்று.
( 07 மே 1895 )
இவர் இதற்கு காப்புரிமம் பெறவில்லை. இன்றைய தினத்தை இவரது பெயரால் ரஷ்யாவில் வானொலி தினமாகக் கொண்டாடுகின்றனர்.
0 Comments