உலகில் முதன்முதலாக 92 வயதுள்ள மலேசியா பிரதமராக பதவியேற்ற தினம் இன்று.


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

 உலகில் முதன்முதலாக 92 வயதுள்ள

Tun Mahathir bin Mohamad,

மலேசியா பிரதமராக பதவியேற்ற தினம் இன்று.

( 10 மே 2018 )



முன்னதாக 1981 முதல் 2003 வரை மலேசிய பிரதமராக பதவி வகித்த இவர் வயதுமூப்பின் காரணமாக பதவிவிலகி, பின்னர் நாட்டில் அரசியல் நிலவரம் மற்றும் அரசு சரிவர இயங்காததால், 2016 ல் Malaysian United Indigenous Party  என்ற கட்சியை துவக்கி 2018 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆட்சியைப்பிடித்தார். 

பின்னர் உட்கட்சிபூசலில் 01 மார்ச் 2020 ல் பதவி விலகினார்.


Post a Comment

0 Comments